Everything happens for our Good!
இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...
Sunday, August 22, 2010
தத்துவம்
அழகான
பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.
குணமான பெண்
இதயத்திற்கு
குதூகலமளிக்கிறாள்
.
முதலாமவள் ஒரு
ஆபரணம்
, இரண்டாமவள் ஒரு புதையல் -
நெப்போலியன்
ஒரு
தாய் தன்
மகனை
மனிதனாக்க
இருபது
வருடங்களாகிறது
.
அவனை
மற்றொரு
பெண்
இருபதே
நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள்
. -
ஆஸ்கார்
ஒயில்ட்
பணம்
இருந்தால்
உன்னை
உனக்குத்
தெரியாது
.
பணம்
இல்லாவிட்டால்
யாருக்கும்
உன்னைத்
தெரியாது
.
வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான்
முத்தமிடும்
.
ஆனால்
தோல்வி எப்பவுமே பொதுவில்
வைத்துதான்
முகத்தில்
அறையும்
அது
தான்
வாழ்க்கை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment