இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, August 29, 2010

yahoo messenger ஐ உபயோகிக்கும் போது... (29/08/2010)

நம்மில் சிலர் yahoo messenger ஐ உபயோகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட mail -ID ஐ கொடுத்து உள்நுழைவோம்.

ஆனால் நாம் பல mail -ID ஐ உபயோகப்படுத்துவோம்.

சிலநேரம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட mail -ID ஐ உபயோகிக்கும் அவசியம் ஏற்ப்படும்.

ஆனால் மற்றொரு yahoo messenger ஐ திறந்தால் அது ஏற்கனவே login ஆன ID ஐ காண்பிக்கும்.

உங்களுக்கு உதவ இதோ ஒரு வழி:


கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கையாளுங்கள்:

(முதலில் yahoo messenger ஐ install செய்யுங்கள் )

1. click START and click RUN then type REGEDIT, now click ENTER.

now navigate as follows;
  • press HKEY_CURRENT_ USER
  • press Software
  • press yahoo
  • press pager
  • press Test
2. On the right page , RIGHT CLICK and choose NEW and choose DWORD VALUE .

3. Rename it as Plural.

4. Double click and assign a decimal value of 1.

5. Simply start the messenger and login your account, once you sign in, again click on the Yahoo messenger



இப்பொழுது நீங்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்ட yahoo ID ஐ ஒரே நேரத்தில் உபயோகம் செய்யலாம்.....

சில நேரங்களில் restrart செய்ய வேண்டிவரும்....

No comments:

Post a Comment